தேர்தல் காலங்களை பொருத்து தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான உரையாடல்களும் விவாதங்களும் இலங்கை அரசியல் கலாசாரத்தின் ஒரு பகுதியாகவே காணப்படுகின்றது. இவ்வாறான ஒழுங்கின் தொடர்ச்சியாகவே…
அரசியலை தார்மீக ஒழுக்கமாக சிந்திப்பது தவறானதொரு பார்வையாகும். இது வெறுமனவே நலன்களை மையப்படுத்திய சுழலிலேயே இயங்குகின்றது. தார்மீக அடிப்படையில் விவாதிக்கப்படும் மாயையான ஒழுங்கமைப்பும் ஒருவகையில் நலனை ஈடேற்றி…
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கப்பட்டு 100 நாட்களை கடந்துள்ளது. அவர்களின் தேர்தல் காலப் பிரச்சாரம் மற்றும் நடைமுறை அரசாங்க செயற்பாடுகள் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், ஆரோக்கியமான…
வரலாற்றை சரியாக புரிந்து கொள்வதனூடாகவே நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் சீராக கட்டமைக்க முடியும். எனினும் ஈழத்தமிழரசியலில் கடந்த காலத்திலிருந்து படிப்பினையை பெறுவதும், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை சீர்செய்வதும் பலவீனமான…
'எதிர்காலம் நிகழ்காலத்தின் தொடர்ச்சி; நிகழ்காலம் கடந்த காலத்தின் தொடர்ச்சி.' இதுவே எதார்த்தமானதாகும். கற்று விழிப்படைகின்றார்கள் மாற்றிக் கொள்கின்றார்கள். அல்லது படிப்பினைகளை பெற்றுக் கொள்ளாது நகர்ந்து செல்கின்றார்கள். எனினும்…
இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கா கடந்த வாரம் மூன்று நாள் விஜயமாக இந்தியாவிற்கு சென்று நாடு திரும்பி உள்ளார். ஜனாதிபதி மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்…
பஷர் அல்-சதாத்தின் ஆட்சி கவிழ்ப்பு, புதியதொரு அமைதியான சிரியா உருவாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக மேற்கு ஊடகங்கள் செய்தி தலைப்பு இட்டன. அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளின் அரசியல் தலைவர்கள்…
அரசியல் என்பது சர்வதேச ரீதியாகவே அதிகம் போலிகளால் கட்டமைக்கப்பட்டதாகவே அமைகின்றது. அதிகார சக்திகள் தமது நலன்களுக்குள் போலிகளை வடிவமைக்கின்றது. இது சர்வதேச மட்டத்திலிருந்து உள்ளூராட்சி மட்டம் வரை…
மேற்காசியாவில் நவம்பர்-27அன்று திடீரென மீள் உருப்பெற்றிருந்த சிரிய உள்நாட்டுப் போர் புதிய திருப்புமுனையை எதிர்கொண்டுள்ளது. டிசம்பர்-08அன்று சிரிய கிளர்ச்சிப்படை சிரியாவின் தலைநகர் கைப்பற்றியதை தொடர்ந்து, ஜனாதிபதி பஷார்…
கேலிச்சித்திரம் ஒன்றில் ‘PTA’ (பயங்கரவாத தடைச் சட்டம் - Prevention Terrorist Act) என்பதை குறிக்கும் வகையில் ‘Power To Anura’ (அனுராவுக்கு அதிகாரம்) என்ற விரிவாக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தவொரு ஆட்சியாளரும் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள…