அரசியல் கட்டுரைகள்

வல்லரசுக்களின் பிடிக்குள் அகப்பட்டுள்ள பெலாரஸ் அரசியல்!

வல்லரசுகளின் போட்டிக்குள் பூகோள அரசியலில் பிராந்தியங்களின் மூலோபாய அரசுகள் நசுக்கப்படுவதே சர்வதேச அரசியல் களநிலவரமாகும். அவ்வாறானதொரு சூழலிலேயே பெலாரஸின்அரசாங்கத்துக்கு எதிரான ஆயிரக்கணக்கான மக்களின் போராட்டம் சூடுபிடித்துள்ளது. அவ்வகையில்…

எதிர்காலத்தை இழக்கும் 13ஆம் திருத்த சட்டம்?

9வது பாராளுமன்ற தேர்தலூடாக 2/3 பலத்துடன் தனிப்பெரும்பான்மை ஆட்சியமைத்துள்ள பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆரம்பம் முதலாகவே தேர்தல் காலங்களில் அரசியலமைப்பில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் எனக்கூறியவற்றை முதன்மையான…

கன்னி உரையில், தமிழ்மக்களது ஆணையை முன்னிறுத்தியோர்; இணைந்து மக்கள் ஆணையை வெல்வார்களா?

இலங்கையின் 9வது பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுனாவின் இமாலய வெற்றியோடு, கடந்த 6ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களில் நேரடிதேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 196 பேரும்…

இஸ்ரேல் – ஐக்கிய அரபுடனான உடன்பாடு; அமெரிக்க – இஸ்ரேல் தரப்பின் கூட்டு உபாயமா?

இஸ்ரேல் மேற்காசிய பிராந்தியத்தில் முளைத்த நாள் முதலாகவே பிராந்திய நாடுகளை அச்சுறுத்தி தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியே வருகிறது. இடையிடேயே தனது இருப்பை பாதுகாக்கும் வகையில் பிராந்திய நாடுகளுடன்…

‘ஸ்பூட்னிக் V’ இன்னொரு பனிப்போருக்கான ஆரம்ப குறிகாட்டியா? 

2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் முதல் முதலில் அறிமுகமான கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் தற்போது உலகம் முழுவதும் 2.16 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 7.69 லட்சம்…

சிதைவடைந்துள்ள தமிழ் தேசியம்

கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இலங்கையின் 9வது பாராளுமன்றத் தேர்தலில், இலங்கை மக்கள் 70 வீதத்துக்கும் மேற்பட்டோர் வாக்களித்து, தமது அரசியல் பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ளார்கள்.…

வடக்கில் போலி ஜனநாயகம்?

இலங்கையில் கடந்த ஆகஸ்ட்-05ஆம் திகதி கொரோனா பீதிகளுக்கு மத்தியிலும் கொரோனா சுகாதார நடைமுறைக்குள் இலங்கையின் 9வது பாராளுமன்ற தேர்தல் இனிதே நடைபெற்று முடிந்தது. அவ்வாறே வாக்கு எண்ணிக்கையும்…

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்க வேண்டும்! ட்ரம்பின் ஆலோசனை சாத்தியமானதா?

உலக வல்லரசான அமெரிக்காவிற்கு 2020ஆம் ஆண்டு ஓர் இருண்ட காலமாகவே காணப்படுகிறது. உலக நாடுகள் பலதும் கொரோனாவோடு வாழப்பழகி இயல்பு நிலைக்கு திரும்பக் கூடிய சூழல் காணப்படுகின்றபோதிலும்,…

நஜீப் மற்றும் அவரது ஊழல் கூட்டாளிகளை மலேசிய அரசு பாதுகாக்குமா?

2020ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து கொரோனா தாக்குதலும் அதனை மீறிய அரசியல் பிணக்குகளும் மலேசியாவை சர்வதேச செய்திகளில் முதன்மைக்கு கொண்டு சென்றுள்ளது. 2020 மார்ச் மாத காலப்பகுதியில் ஆளும்…

அரசியலை நாம் தவிர்ப்போமானால் நம்மால் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் நம்மை ஆளநேரிடும் – பிளோட்டோ

ஆகஸ்ட்-05இல் நடைபெற உள்ள தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களிடையே குழப்பகரமான முடிவுகளே காணப்படுகிறது. தேர்தலுக்கான நாட்கள் ஒற்றை எண்ணிலேயே மீதமுள்ள போதிலும் தமிழ் மக்கள் கடந்தகால அரசியல்…