அரசியல் கட்டுரைகள்

பொறுப்புணர்வற்ற சமூக செயற்பாடுகளும்; கொரோனா கட்டுப்படுத்தலின் விளைவுகளும்

உலகை உலுக்கும் கொரோனா பீதியில் யாழ்ப்பாணம் முற்றாக முடக்கப்பட்டு இரண்டு வாரங்கள் கடக்கின்றது. கொரோனா பரவுகையால் ஏற்படும் உயிராபத்து ஒருவகை அபாயம் எனில் அது சார்ந்த பயமும்…

கொரோனாவிலிருந்து பாடம் கற்க மறுக்கும் தமிழ் அரசியல் கட்சிகள்

கொரோனா என்ற ஒற்றை வார்த்தையின் ஆக்கிரமிப்பினுள்ளேயே உலகம் சுழலுகின்றது. உலகளவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு பத்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்…

கொரோனா வைரஸை வடக்கு மக்களால் எதிர்கொள்ள முடியுமா? 

2009ஆம் ஆண்டு ஆயுதப்போரின் வடுக்களிலிருந்து இன்னும் முழுமையாக மீளாத சூழலில் இன்னுமோர் போர்க்கால சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளது வடமாகாண தமிழ் சமூகம். உலகையை உலுக்கி வரும் கொரோனா வைரஸின்…

ஆதரிப்போரிடையே போர் நிறுத்த ஒப்பந்தம்; அமைதியை கொண்டு வருமா சிரியாவில்?

சர்வதேச அரசியலில் அதிகாரத்தை மையப்படுத்தி பூகோள அரசியல் கையாள்கையும் அதுவழி போர்களும் முடிவின்றி தொடர்வனவாகவே உள்ளது. அவ்வாறானதொரு பூகோள அரசியல் போட்டியின் விளைவுகளில் ஒன்றே சமீபகாலத்தில் உக்கிரமடைந்துள்ள…

மலேசியாவில் மாறும் கூட்டுகளும் அரசியல் உறுதிப்பாடும்?

“அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை” என்ற அரசியல் தந்திரமே சமீபத்திய மலேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்கின்றது. ஆளும் கூட்டணியில் மறுசீரமைப்பு மற்றும் அரசாங்கத்தின்…

சவால்கள் நிறைந்த அமெரிக்க-தலிபான் ஒப்பந்தம் யாருக்கானது?

நீண்டகாலமான போர்வாடை வீசப்பட்ட ஆப்கானிஸ்தான் தளத்தில் கடந்த வாரத்தில் அமைதிக்கான சமிக்ஞைகளும் பேசப்படுகின்றது. ஆப்கானிஸ்தானில் பதினெட்டு ஆண்டுகளுக்கும் மேலான போருக்குப் பிறகு, அமெரிக்காவும் தலிபானும் கடந்த பெப்ரவரி…

ட்ரம்பின் மத்திய கிழக்கு அமைதி திட்டம் பாலஸ்தீனியர்களுக்கான அமெரிக்காவின் சதி!

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் அமெரிக்கா விஜயத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நெதன்யாகுவின் கரங்களைப் பிடித்தவாறு “அமைதியை நோக்கி இஸ்ரேல் பெரிய படியை எடுத்து வைத்துள்ளது,…

இந்திய பிரேசில் உறவு புதிய பரிணாமத்தில்!

இந்தியாவின் 71வது குடியரசு தின விழாவின் சிறப்பு அதிதியாக பிரேசிலின் சனாதிபதி ஜெய்ர் போல்சொனாரோ அழைக்கப்பட்டிருந்தார். போல்சொனாரா, அமைச்சர்கள் மற்றும் வர்த்தகர்கள் அடங்கிய குழுவுடன் இந்தியாவிற்கு நான்கு…

பிரிக்ஸிட் பிரித்தானியவும் அதன் அரசியல் தாக்கங்களும்

19ஆம் நூற்றாண்டில் தம் ஏகாதிபத்திய ஈடேற்றத்திக்காய் அரசுகளைப் பிரித்தாளும் தந்திரத்தைக் கையாண்டு சூரியன் மறையாத தேசமாக விளங்கிய பிரித்தானியா, இன்று தன்னுள் இணைந்த அரசுகளை பிரிய விடாது…

கொரோனா வைரஸ் சதியா! பரிசோதனை கசிவா?

2018ஆம் ஆண்டு இறுதியில் பில்கேட்ஸ், 'நாடுகள் போருக்குத் தயாராகும் அதே தீவிரமான வழியில் தொற்றுநோய்களுக்குத் தயாராக வேண்டும்' எனக்கூறியிருந்தார். இன்று சீனாவில் அது மெய்த்துள்ளது. போர்க்கால சூழல்…