அரசியல் கட்டுரைகள்

தமிழ் சமூகம் வலுவான பொதுக்கட்டமைப்பாக உருவாக வேண்டிய தேவை எழுந்துள்ளது

மே18 இலங்கை அரசியலில் முக்கியமானதொரு நாளாக 2009இற்கு பிற்பட தோற்றம் பெற்றுள்ளது. மே18 இனை மையப்படுத்தி உரையாடப்படும் உரையாடல்களும் இலங்கை அரசியலில் மாற்றங்ளை ஏற்படுத்த கூடிய வல்லமை…

பிரேசிலின் அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவலும் போல்சனாரோவின் பலவீனமும்

கொரோனா தீநுண்மி தயவு தட்சணையின்றி உலகின் சகல கண்டங்களிலும் ஏதோவோர் வகையில் பாரிய அழிவை ஏற்படுத்திக் கொண்டே செல்கின்றது. ஆரம்பத்தில் சீனாவை மையமாய் கொண்டு ஆசிய கண்டத்தில்…

வடக்கே மே18 தடைகளும் தெற்கே வெற்றிவிழா கொண்டாட்டங்களும்

இலங்கையில் கொரோனாவை மையப்படுத்தி அமுல்படுத்தப்பட்ட ஊடரங்கு நீக்கப்பட்ட போதிலும் கொரோனா அபத்தத்தின் வீரியம் இலங்கையில் தளர்வின்றியே காணப்படுகின்றது. 19 மே 2020 வரையில் 569பேர் கோவிட்-19 நோய்…

ஐ.நாவின் போர்நிறுத்த அறிவிப்பு உலகப் பாதுகாப்பை உறுதி செய்யுமா? 

உலகில் சகல மக்களும் கொரோனா பீதியில் திளைக்கையில், ஓர் பக்கம் அரசாங்கங்களும் போராட்டக்குழுக்களும் தங்கள் இருப்பை பலப்படுத்துவதற்காக போர் நடவடிக்கைகளை தொடர்ச்சியாய்க் கையாண்டு வருகின்றனர். உளவியல் நிபுணர்கள்…

பில்கேட்ஸை மையப்படுத்திய சதிக்கோட்பாடும் வைரஸ் சந்தை உருவாக்கங்களும்

கொரோனா வைரஸ் தொற்று பரவலானது முதன் முதலில் சீனாவில் அடையாளம் காணப்பட்டு 2020 மே மாதத்துடன் ஐந்து மாதங்கள் ஆகின்ற சூழலிலும் கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னால்…

சர்வதேச அனுபவத்தில் கொரோனாவிற்கான இரண்டாவது அலையிலிருந்து இலங்கையர்கள் தற்பாதுகாத்து கொள்வார்களா?

கொரோனா அபத்தம் முடிவற்ற வகையில் ஒவ்வொரு நாடுகளா மாறி மாறி இழப்பீடுகள் அதிகரித்து கொண்டு வரும் சூழலில் உலகின் பல நாடுகளும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது.…

கொரோனா ஐ.நாவை பிளவுபடுத்துமா?

இரண்டாம் உலகப்போருக்கு பின்னரான உலக ஒழுங்கிற்கான மாற்றம் இன்னுமோர் உலகப்போர் ஏற்படுமாயினேயே சாத்தியம் எனப்பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. சமகாலத்தில் உலக நாடுகள் யாவிலும் பேரழிவை ஏற்படுத்தி கொண்டிருக்கும் கொரோனா…

உலக நாடுகளின் கொரோனா கால தேர்தல் அனுபவங்களை இலங்கை பகிர்ந்து கொள்ளுமா?

கொரோனா உலகம் பூரா நாடுகள் இடையேயும் நாடுகளுக்குள்ளேயும் அரசியல் பிணக்குகளை விதைத்து வருகின்றது. சனநாயகத்தை மையப்படுத்திய தேர்தல்களை நடாத்துவது தொடர்பிலும் அரசாங்கத்தினை உருவாக்குவது தொடர்பிலும் நாடுகளுள்ளே கொரோனா…

சுயகற்றலை வளர்க்க இணையவழி கற்றலை ஓர் சாதனமாக கொள்ள முடியுமா?

கொரோனா வைரஸ் பரவுகையும் அதுசார்ந்த பாதுகாப்பை மையப்படுத்தி அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்கு நடைமுறைகளும் இலங்கை மக்களில் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. அன்றாட கூலி வேலை செய்து உழைத்த…

வடகொரியா ஊடகங்கள் முடிச்சவுக்கும் வரை கிம் பற்றிய செய்திகள் அங்கீகரிக்க முடியாது

தீநுண்மம் கொரோனா பற்றிய செய்திகளே இன்று உலக அரசியலின் பெரும் பேசுபொருளான விவாதமாகும். ஏற்கனவே ஊகிக்கப்பட்ட உலக நாடுகளின் அரசியல் பொருளாதாரங்களின் எதிர்கால வடிவங்களையே கொடிய கொரோனாவின்…