இருபத்தொராம் நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டு எனும் கருத்தியல் சர்வதேச அரசியலில் அதிக தாக்கத்தை பெற்றுள்ளது. அதனடிப்படையில் வல்லாதிக்க போட்டி நாடுகளும் ஆசிய நாடுகள் மீதே அதிக பார்வையை…
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சீர்செய்வதற்கு இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகளிடம் உதவிக்கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றது. இச்சூழலை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வதில் இந்தியா மற்றும் சீனா…
இருபத்தொராம் நூற்றாண்டில் அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையில் ஆதிக்கம் செலுத்தும் தந்திரோபாயமாக இந்து சமுத்திரம் மற்றும் பசுபிக் சமுத்திரங்களை இணைத்த 'இந்தோ-பசுபிக் தந்திரோபாயம்' முதன்மை பெறுகிறது. இத்தந்திரோபாய நெறியில் இந்து…
ரஷ்சியா-உக்ரைன் போர்ச்செய்திகளில் அண்மையில் இஸ்ரேலின் பெயர் அதிகமாக உரையாடப்படுகிறது. மார்ச்-06(2022)அன்று இஸ்ரேலிய பிரதமர் நஃப்தலி பென்னட் ரஷ்சியாவிற்கு விஜயம் செய்து ரஷ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புடினை நேரில்…
ரஷ்சியா-உக்ரைன் எனும் இரு தேசங்களுக்கிடையிலான புவிசார் அரசியல் மோதலே பெப்ரவரி இறுதி வாரங்களிலிருந்து முழு உலகையும் ஆக்கிரமித்துள்ளது. மேற்கு அரசியல் தலைவர்களும் ஊடகங்களும் ரஷ்சியா-உக்ரைன் போரினூடாக சர்வதேச…
கொரோனா பேரனர்த்தம் உலகில் பொருளாதாரரீதியான அசாதாரண சூழ்நிலையை உருவாக்கியுள்ள நிலையில், ரஷ்சியா-உக்ரைன் போர் அதன் சுமைகளை அதிகரித்துள்ளது. பொருளாதார சுமை உலகிற்கு பொதுவானதாயினும், இலங்கையை பொறுத்தவரை 2019இல்…
உக்ரைன் மீதான ரஷ்சியாவின் ஆக்கிரமிப்பு போர் உலக அரசியலில் பல புதிய திருப்பங்களை உருவாக்கி வருகின்றது. அமெரிக்க தலைமையிலான மேற்கு கூட்டின் பிளவு தொடர்பான உரையாடல்கள் கடந்த…
சர்வதேச அரசியலின் முதன்மையான உரையாடலாக ரஷ்சியா-உக்ரைன் போர் தாக்கம் செலுத்துகின்றது. ஐரோப்பிய கண்டம் போருக்கான பதட்டங்களுடன் அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது. உலகம் முழுவதும் மக்கள் அமைதிக்கான…
2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த்தேசிய அரசியலானது முழுமையாக சர்வதேச அரசியலை மையப்படுத்தியது என்பது தமிழரசியல் தரப்பு வரித்து கொண்ட மூலோபாயமாக காணப்படுகின்றது. எனினும் குறித்த…
பெப்ரவரி-24அன்று ரஷ்சியா ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உக்ரைன் மீதான போர் அறிவிப்பும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க தலைமையிலான நேட்டோவின் போருக்கான தயார்ப்படுத்தல்களும் முழு உலகையும் மூன்றாம்…