அரசியல் கட்டுரைகள்

பசுபிக் தீவுக்கூட்டத்தில் மலரும் புதிய அரசு புவிசார் அரசியல் மோதலுக்குள் அகப்படுமா?

இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் 2027ஆம் ஆண்டு புதியதொரு அரசு உருவாகுவதற்கான முன்னாயர்த்தங்கள் விரைவுபடுத்தப்படுகிறது. பசுபிக் சமுத்திரத்தில் பப்புவா நியூ கினியாவின் ஒரு தன்னாட்சி பகுதியாக காணப்படும் போகன்விலே(Bougainville) தீவானது,…

சிவில் அமைப்புக்கள் ஈழத்தமிழர் விவகாரத்தை முன்கொண்டு செல்லவேண்டிய அவசியப்பாட்டை உணர்வார்களா?

ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைப்போராட்டத்தில் கிடைக்கப்பெறும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாத நிலையே ஈழத்தமிழ் அரசியல் கட்சிகளிடம் காணப்படுகின்றது. ஏனெனில் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைப்போராட்டம் அநாதரவானதொரு நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. பயணித்து…

ஜப்பான் தூதுக் குழுவினரின் வடக்கு நோக்கிய விஜயத்தின் அரசியல் பின்னணியும் ஈழத்தமிழரின் எதிர்காலமும்?

இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. ஆரம்பத்தில் வரிசையில் நின்று பொருட்களை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையிருந்த போதிலும், தற்போது வரிசையில் நின்றும் பொருட்களை பெறஇயலாத…

அமெரிக்காவின் அதிகாரத்தை பாதுகாக்கும் அரணாக ஜி-07, நேட்டோ செயற்படுமா?

சர்வதேச அரசியலில் வல்லாதிக்க அரசுகள் தமது அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ள அதிகம் கூட்டுக்களுக்குள்ளேயே பயணிக்கின்றன. குறிப்பாக பனிப்போருக்கு பின்னரான ஒற்றைமைய அரசியலின் எஜமானாக தன்னை காட்சிப்படுத்திய அமெரிக்கா தன்…

மேற்காசிய நாடுகளால் அரவணைக்கப்படும் இஸ்லாமிய சமூகங்களும் நிர்கதியாகும் ஈழத்தமிழரும்!

இலங்கை 1948ஆம் ஆண்டு பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. அதேநேரம், இலங்கையின் பொருளாதார நெருக்கடியால், ஜனாதிபதி கோத்தபாய…

இந்தியாவின் மூலோபாய சுற்றிவளைப்புக்குள் இலங்கையின் பௌத்த அடையாளம்?

மதச்சார்பின்மை பற்றிய உரையாடல்கள் நவீன அரசியலில் ஒரு பிரதான முற்போக்கான விடயமாக அவதானிக்கப்படுகின்ற போதிலும், அரசுகள் நாகரீக மோதலுக்குள் மற்றும் நாகரீக பிணைப்புக்களுக்குள்ளேயே சர்வதேச உறவுகளை வடிவமைத்து…

தமிழகமும் ஈழத்தமிர்களிடமிருந்து விலகிச் செல்கிறதா?

இலங்கை அரசியல் பொருளாதார பிரச்சினை தினசரி மாறுபட்ட வடிவத்தில் பரிணமித்துக்கொண்டே செல்கின்றது. தற்போதைய நிதி நெருக்கடி மற்றும் அரசியல் கொந்தளிப்பு ஒரு உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. உணவுப்…

அவுஸ்ரேலியாவின் ஆட்சி மாற்றம் சீனாவுடனான உறவை புதுப்பிக்குமா?

2021-2022ஆம் ஆண்டுகளில் உலக நாடுகள் கொரோனா பெருந்தொற்றாலும் ரஷ்சியா-உக்ரைன் போரின் விளைவினாலும் அரசியல் பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள போதிலும், ஜனநாயக தேர்தல்களும் ஒருங்கே அரங்கேறிக்கொண்டு…

ஜனாதிபதி எதிர் உயர் நீதிமன்ற தீர்ப்பு புதிய அரசியலமைப்பு மாற்றத்திற்கு வழிவகுக்குமா?

இலங்கை அரசியலில் தற்போது முதன்மையான உரையாடலாக அரசியலமைப்பு சீர்திருத்தத்தினூடாக இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியை சீர்செய்வது தொடர்பிலான விவாதமே காணப்படுகின்றது. குறிப்பாக கடந்த வாரம் 19வது சீர்திருத்த…

காலிமுகத்திடல் போராட்டம் புரட்சிகரமான போராட்டமாக கொள்ள முடியுமா?

இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடி தொடர்பாக தீவு முழுவதும் மக்களிடம் அரசாங்கத்துக்கு எதிராக அதிருப்தி காணப்படுகின்ற போதிலும், மக்கள் தங்கள் எண்ணங்களை முழுமையாக வெளிப்படுத்த தவறியுள்ளார்கள். மக்களின்…