அரசியல் கட்டுரைகள்

ஜெனீவா மனித உரிமை களமும் ஈழத்தமிழர்களின் நீதி போராட்டமும்!

2012களுக்கு பிறகு ஈழத்தமிழரசியல் செப்டெம்பர் மாதம் ஜெனிவா அரசியல் கள உரையாடல்களையே நிரப்பியுள்ளது. இவ்வாண்டு செப்டெம்பர்-12அன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51வது கூட்டத்தொடர் ஆரம்பமாகி உள்ளது.…

ஜெனிவா அரங்கில் தென்னிலங்கை உத்திகளும் ஈழத்தமிழரசியலின் எதிர்வினைகளும்!

2012ஆம் ஆண்டு ஐ.நா வெளிக்கு ஈழத்தமிழர்களின் பிரச்சினை நகர்த்தப்பட்டது முதல் வருடாவருடம் மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்கள் ஈழத்தமிழரசியல் ஜெனிவாவை மையப்படுத்தி திருவிழாவை அரங்கேற்றி வருகின்றது. 2022ஆம்…

இடைக்கால வரவு-செலவுதிட்டம் பொருளாதாராத்தை வலுப்படுத்துவதா? அரசியலை வலுப்படுத்துவதா?

இலங்கை அரசியல் ஸ்திரமற்றதாகும், புதிய புதிய குழப்பங்களுக்குள்ளும் நகர்ந்து கொண்டு செல்கின்றது. வின்ஸ்டன் சர்ச்சில் சோவியத் ஒன்றியத்தை ஒரு புதிர்க்குள் ஒரு புதிர் மர்மத்தில் மூடப்பட்டுள்ளது என்று…

தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ்த்தேசியத்தை பாதுகாக்க முன்வைத்துள்ள வேலைத்திட்டங்கள்?

தமிழ் அரசியல் கட்சிகளின் தமிழ்த்தேசிய நிலைப்பாடு மற்றும் புரிதல் தொடர்பில் தொடர்ச்சியாக சந்தேகங்களே அதிகரித்து வருகின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடியில் தமிழ் மக்களும் கடுமையாக…

தடைநீக்கமும் ஜெனீவா அரசியலும் எதிர்வினையற்ற தமிழரசியலும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் காலப்பகுதியில் சில அதிரடியான அரசியல் முடிவுகளால் தமது அரசின் மீதுள்ள மனித உரிமை குற்றச்சாட்டுக்களை இழுத்தடிப்பு செய்வதில் இலங்கை…

ஜெனிவா களம் ஈழத்தமிழ் விவகாரத்திலிருந்து கைநழுவி செல்கிறதா?

இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கடந்த மாதங்களில் நடைபெற்ற போராட்டங்களை இலங்கை தீவின் ஜனாநாயக மீட்சிக்கான புரட்சியாக பலரும் சிலாகித்தனர். அத்துடன்…

கூட்டரசாங்க முயற்சி அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாகுமா?

இலங்கை அரசியல் பொருளாதார நெருக்கடியானது தீர்வற்ற வகையில் நீண்டு கொண்டே செல்கின்றது. அரசாங்கத்ததின் தலைமையில் மாற்றம் ஏற்பட்ட போதிலும் அரசியல் பொருளாதார நெருக்கடி தீர்வுக்கான சர்வதேச நாணய…

ராஜபக்ஷாக்களின் வெளியுறவுக்கொள்கையை பின்தொடரும் ரணில்?

இலங்கையின் புதிய இடைக்கால ஜனாதிபதியும் நீண்ட அரசியல் பாரம்பரியத்தையுமுடைய ரணில் விக்கிரமசிங்காவின் சமகால அரசியல் நடவடிக்கைகள் அதிக குழப்பத்தை உருவாக்குகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தின் பிரதமராகி,…

அரசியலமைப்புக்குட்பட்ட தாராண்மைவாதியின் எதேச்சதிகாரமும் இலங்கை அரசியலும்

சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில், வரலாறு காணாத அரசியல் திருப்பங்கள் பலவும் 2022 ஜூலை நடுப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. 69இலட்சம் வாக்குகளை, பெற்று இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றிலேயே…

‘அரகல’ ‘புரட்சியாய்’ பரிணமிக்கையிலேயே ஜனநாயத்தின் எல்லைகள் விரிவாக்கப்படுகிறது!

இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் ஒன்பதாம் திகதி சாதமான திகதியாக அமைகின்றது. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில்…