இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடி இலங்கையின் அரசியல் கலாசாரத்திலும் நேரிடையாக மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஆதிக்கம் முதன்மையானதாக இருந்து…
இலங்கையில் நிலவும் அரசியல் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வாக ஆட்சி மாற்றத்தை கோரிய மக்கள் போராட்டங்கள் தென்னிலங்கையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. எனினும் ஆட்சித்தலைவர்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தை…
சமகாலத்தில் இலங்கை அரசியல் போராட்டங்களால் நிறைந்துள்ளது. மக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சியின் பங்காளி கட்சிகள் என பல்வேறு முனையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள்…
இலங்கையில் அரசியல் பொருளாதார பிரச்சினை தினசரி அதிகரித்து கொண்டே செல்கிறது. பொருளாதார நிபுணரான ஸ்டீவ் ஹான்கேயின் கூற்றுப்படி, உலகின் மிக உயர்ந்த பணவீக்க நாடுகளின் வரிசையில் இலங்கை…
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார ஸ்திரமற்ற சூழல் மக்களை வீதியில் இறக்கியுள்ளது. குறிப்பாக, தென்னிலங்கையின் பல பாகங்களிலும் மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அம்மக்கள்…
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சீர்செய்வதற்கு இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகளிடம் உதவிக்கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றது. இச்சூழலை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வதில் இந்தியா மற்றும் சீனா…
கொரோனா பேரனர்த்தம் உலகில் பொருளாதாரரீதியான அசாதாரண சூழ்நிலையை உருவாக்கியுள்ள நிலையில், ரஷ்சியா-உக்ரைன் போர் அதன் சுமைகளை அதிகரித்துள்ளது. பொருளாதார சுமை உலகிற்கு பொதுவானதாயினும், இலங்கையை பொறுத்தவரை 2019இல்…
சர்வதேச அரசியலின் முதன்மையான உரையாடலாக ரஷ்சியா-உக்ரைன் போர் தாக்கம் செலுத்துகின்றது. ஐரோப்பிய கண்டம் போருக்கான பதட்டங்களுடன் அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது. உலகம் முழுவதும் மக்கள் அமைதிக்கான…
2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த்தேசிய அரசியலானது முழுமையாக சர்வதேச அரசியலை மையப்படுத்தியது என்பது தமிழரசியல் தரப்பு வரித்து கொண்ட மூலோபாயமாக காணப்படுகின்றது. எனினும் குறித்த…
வடக்கு-கிழக்கில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கையெழுத்து போராட்ட அரசியலை மேற்கொள்வது மறைமுகமாக தென்னிலங்கையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாய் அமைகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக தென்னிலங்கையின் எதிரணிகளை…