இலங்கை

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மக்களின் இறையாண்மையை மீறுகிறது!

இலங்கை அரசியலில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்றும் சூடான விவாத பொருளாகவே காணப்படுகின்றது. 1970களின் இறுதியில் ஜே.ஆர் ஜெயவர்த்தன அரசாங்கத்தால் பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) அறிமுகப்படுத்தப்பட்ட நாள்…

சர்வதேசரீதியாக அரசியல் பொருளாதார ஆதரவை திரட்டும் இலங்கை வெளியுறவு அமைச்சகம்!

இலங்கை அரசாங்கம் தனது அரசியல் பொருளாதார நெருக்கடியிலிருந்து கடந்து செல்வதற்கான செயற்றிட்டங்களை விரைவுபடுத்தி வருகின்றது. குறிப்பாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி மார்ச் ஆரம்பத்தில் இந்தியாவில் நடைபெற்ற…

ஈழத்தமிழர் அரசியலுக்கு மத அடையாளம் அல்ல தமிழ்த்தேசிய அடையாளமே அவசியம்!

ஈழத்தமிழர்களின் தமிழ்த்தேசியம் என்பது மொழியால், இனத்தால், பண்பாட்டால் மற்றும் நிலத்தால் கட்டியெழுப்பப்பட்டதாகும். மாறாக மதப்பல்வகைமை என்பது தமிழ்த்தேசியம் அரவணைத்து சென்ற ஜனநாயக விழுமியமாகவே அமைகின்றது. எனினும் சமகாலத்தில்…

தமிழக-ஈழத்தமிழ் மீனவர் நெருக்கடியும் தமிழர் அரசியலும்!

ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டம் சர்வதேசம் மற்றும் பிராந்திய ரீதியில் பலமான பிணைப்பை கட்டமைக்க முடியவில்லை என்பது நீண்டகால உரையாடலாகவே காணப்படுகின்றது. மறுதளத்தில் பலமான உறவுகளை ஈழத்தமிழரசியலின் முதிர்ச்சியற்ற நகர்வுகளால்…

ஜெனிவா களத்தில் இலங்கை அரசியல்! உள்ளூராட்சி சபை தேர்தல் களத்தில் தமிழரசியல்!

இலங்கை அரசாங்கங்கள் தொடர்ச்சியாகவே மனித உரிமைகள் என்பதனூடாக சர்வதேச நெருக்குவாரத்தை எதிர்கொண்டு வருகின்றது. எனினும் இலங்கை அரசாங்கத்தின் வெற்றிகரமான மூலோபாய நகர்வுகளால் நெருக்கடிகளை கடந்து செல்லும் சூழலும்…

வலுவற்ற உள்ளகபொறிமுறையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையும்

இலங்கையில் நல்லிணக்கம் பற்றிய உரையாடல்கள், 2009ஆம் ஆண்டில் ஆயுதப்போராட்ட மௌனிப்பிற்கு பின்னர் சர்வதேச திணிப்பாக தொடர்ச்சியாக நிலைபெற்று வருகின்றது. எனினும் நல்லிணக்கத்தின் செயற்பாடற்ற நிலைமையையே, அரச ஆதரவுடனான…

பௌத்தத்தினூடாக வலுப்பெறும் சீன-இலங்கை உறவும்! நெருக்கடிக்குள் நகரும் இந்திய-இலங்கை உறவும்!

இலங்கையின் அரசியல் பொருளாதார பிரச்சினைக்கான தீர்வினை பல கோணங்களில் இலங்கை அரசாங்கம் அலசி வருகின்றது. குறிப்பாக, 13ஆம் திருத்தத்தை மையப்படுத்திய தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு சார்ந்த உரையாடல்களும்…

இந்தியா- இந்து தேசியவாதத்தால் தமிழ்த்தேசியம் திசைதிருப்பப்படுகிறதா?

இந்தியாவின் அரசியல், பொருளாதார, சமூக இயல்பு தொடர்ச்சியாக இலங்கை மீது ஏதொவொரு வகையில் தாக்கத்தை செலுத்தும் காரணியாகவே இருந்து வந்துள்ளது. இந்தியாவின் இத்தாக்கங்கள் வரலாற்றுரீதியாகவே இலங்கையில் வடக்கினூடாகவே…

இலங்கை தேசிய இனப்பிரச்சினையும் பௌத்த தீவிரவாதத்தின் உபாயமும்!

இலங்கை அரசியலில் பௌத்தம் மேலான நிலையை பெற்று வருகின்றமையை வரலாறுகள் தொடர்ச்சியாக உணர்த்தி வருகின்றது. இப்பின்னணியிலேயே தேசிய இனப்பிரச்சினை உருவாக்கம் மற்றும் தொடர்கையிலும் இலங்கை அரசியலில் ஆழமாக…

75வது சுதந்திர தினத்தில்; தென்னிலங்ககையின் ஜனநாயக மீட்பு போராட்டமும்! வடக்கு-கிழக்கின் சுயநிர்ணய உரிமைபோராட்டமும்!

இலங்கை பெப்ரவரி-04(2023) அன்று 75வது சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி வருகின்றது. குறிப்பாக 75வது சுதந்திர தினத்தை விமர்சையாகவும், நல்லிணக்க பொறிமுறையை ஒன்றிணைத்தும் கொண்டாட இலங்கை அரசாங்கம்…