அரசியல் கட்டுரைகள்

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை ஈழத்தமிழர் புதிய அணுகுமுறையில் எதிர்கொள்ள வேண்டும்!

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட (ATA) முன்வரைபு ஜனநாயக விழுமியங்களை மீறியுள்ளதாக உள்ளூர் மற்றும் சர்வதேசரீதியிலான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றது. ஏப்ரல்-25அன்று வடக்கு-கிழக்கில் நடைபெற்ற ஹர்த்தாலிலும் பயங்கரவாத…

பொதுக்கட்டமைப்பு மாத்திரம் தமிழர்கள் மீதான அரச இயந்திரத்தின் ஆக்கிரமிப்பை தடுக்குமா?

ஈழத்தமிழர்களின் அரசியலில் பொதுக்கட்டமைப்பு பற்றிய உரையாடல்கள் காலத்துக்கு காலம் மீள மீள சுழற்சி பெறுகின்றது. குறிப்பாக ஈழத்தமிழர்கள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகும் காலங்களில் பொதுக்கட்டமைப்பு பற்றிய உரையாடல்களும்…

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மக்களின் இறையாண்மையை மீறுகிறது!

இலங்கை அரசியலில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்றும் சூடான விவாத பொருளாகவே காணப்படுகின்றது. 1970களின் இறுதியில் ஜே.ஆர் ஜெயவர்த்தன அரசாங்கத்தால் பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) அறிமுகப்படுத்தப்பட்ட நாள்…

சர்வதேசரீதியாக அரசியல் பொருளாதார ஆதரவை திரட்டும் இலங்கை வெளியுறவு அமைச்சகம்!

இலங்கை அரசாங்கம் தனது அரசியல் பொருளாதார நெருக்கடியிலிருந்து கடந்து செல்வதற்கான செயற்றிட்டங்களை விரைவுபடுத்தி வருகின்றது. குறிப்பாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி மார்ச் ஆரம்பத்தில் இந்தியாவில் நடைபெற்ற…

ஈழத்தமிழர் அரசியலுக்கு மத அடையாளம் அல்ல தமிழ்த்தேசிய அடையாளமே அவசியம்!

ஈழத்தமிழர்களின் தமிழ்த்தேசியம் என்பது மொழியால், இனத்தால், பண்பாட்டால் மற்றும் நிலத்தால் கட்டியெழுப்பப்பட்டதாகும். மாறாக மதப்பல்வகைமை என்பது தமிழ்த்தேசியம் அரவணைத்து சென்ற ஜனநாயக விழுமியமாகவே அமைகின்றது. எனினும் சமகாலத்தில்…

தமிழக-ஈழத்தமிழ் மீனவர் நெருக்கடியும் தமிழர் அரசியலும்!

ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டம் சர்வதேசம் மற்றும் பிராந்திய ரீதியில் பலமான பிணைப்பை கட்டமைக்க முடியவில்லை என்பது நீண்டகால உரையாடலாகவே காணப்படுகின்றது. மறுதளத்தில் பலமான உறவுகளை ஈழத்தமிழரசியலின் முதிர்ச்சியற்ற நகர்வுகளால்…

நீளும் ரஷ்யா-உக்ரைன் போரும் மாறும் உலக அரசுகளின் போக்கும்!

உலகம் பெரும் போர் பதட்டத்துக்கான விழிப்புடன் ஓராண்டை கடந்துள்ளது. குண்டுவெடிப்புகள், கொலைகள், அழிவுகள் மற்றும் அரசியலை மாற்றியமைப்பது என்பன தொடர்ச்சியான போர் சோர்வுக்குள் அடிபணிவது எளிது. ஆனால்…

ஜெனிவா களத்தில் இலங்கை அரசியல்! உள்ளூராட்சி சபை தேர்தல் களத்தில் தமிழரசியல்!

இலங்கை அரசாங்கங்கள் தொடர்ச்சியாகவே மனித உரிமைகள் என்பதனூடாக சர்வதேச நெருக்குவாரத்தை எதிர்கொண்டு வருகின்றது. எனினும் இலங்கை அரசாங்கத்தின் வெற்றிகரமான மூலோபாய நகர்வுகளால் நெருக்கடிகளை கடந்து செல்லும் சூழலும்…

வலுவற்ற உள்ளகபொறிமுறையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையும்

இலங்கையில் நல்லிணக்கம் பற்றிய உரையாடல்கள், 2009ஆம் ஆண்டில் ஆயுதப்போராட்ட மௌனிப்பிற்கு பின்னர் சர்வதேச திணிப்பாக தொடர்ச்சியாக நிலைபெற்று வருகின்றது. எனினும் நல்லிணக்கத்தின் செயற்பாடற்ற நிலைமையையே, அரச ஆதரவுடனான…

பௌத்தத்தினூடாக வலுப்பெறும் சீன-இலங்கை உறவும்! நெருக்கடிக்குள் நகரும் இந்திய-இலங்கை உறவும்!

இலங்கையின் அரசியல் பொருளாதார பிரச்சினைக்கான தீர்வினை பல கோணங்களில் இலங்கை அரசாங்கம் அலசி வருகின்றது. குறிப்பாக, 13ஆம் திருத்தத்தை மையப்படுத்திய தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு சார்ந்த உரையாடல்களும்…