அரசியல் கட்டுரைகள்

ஈழத்தமிழ் அரசியல்வாதிகளின் இயலாமையும் சிவில் சமுகத்தின் எழுச்சிக்கான அவசியப்பாடும்!

இலங்கையில் ஈழத்தமிழர்களின் இருப்பானது தினசரி ஏதொவொரு நெருக்கடிக்கு உள்ளாகும் செய்திகளே சமீபத்திய செய்தி நாளேடுகளை நிரப்பீடு செய்கின்றது. இதன் தொடர்ச்சியாகவே ஆக்கிரமிப்புக்கள் மற்றும் இனவாத பிரச்சாரங்களால் இனவன்முறைக்கான…

சீனாவிற்கான பதிலீட்டு நகர்வை இந்தியாவின் பொருளாதார வழித்தடம் கட்டமைக்குமா?

சர்வதேச அரசியல் ஒரு நிலைமாறுகால சூழலுக்குள் பயணிக்கிறது. வல்லாதிக்கத்தை மையப்படுத்தி அரசுகளுக்கு இடையிலான போட்டியில் புதிய மூலோபாயங்கள் மற்றும் தந்திரோபாயங்கள் சர்வதேச அரசியல் களத்தை நிரப்பீடு செய்கின்றது.…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கையின் போனபார்டிச அரசியல் மரபை பேணுகிறரா?

சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாறு இனமுரண்பாட்டு போக்கில், நீண்ட போரியல் வரலாற்றை பகிர்வதனால், இலங்கை அரசாங்கங்களின் எதேச்சதிகார போக்கிலான நடத்தைகள் பலவும் முரண்பாட்டு சூழலுக்குள் மறைக்கப்பட்டு வந்தது.…

திலீபனின் தியாகம் கட்சி அரசியலால் பலியிடப்படுகிறதா?

இலங்கையில் அண்மைய நாட்களில் பேரினவாதத்தின் இனவன்முறைகளின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. குறிப்பாக இந்திய புலனாய்வுத்துறையும் இனவன்முறைக்கான சூழலை இலங்கையில் எதிர்வுகூறியுள்ளமை கவனத்திற்குரிய விடயமாகும். அண்மைய பேரினவாதத்தின்…

தென்னிலங்கையில் பௌத்தம் மாத்திரமன்று கிறிஸ்தவமும் இனவாதத்தினையே பரப்புகிறது?

பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் சனல்-04 செய்தி அலைவரிசை இலங்கையின் அரசியலில் பிரதான நிலையை கட்டமைத்து வருகின்றது. ஆரம்பத்தில் 2009ஆம் ஆண்டு தமிழ் இனப்படுகொலையின் சாட்சியங்களை பொதுவெளிக்கு…

தென்னிலங்கையின் சர்வதேச விசாரணை கோரிக்கையை தமிழ்த்தேசியம் பயன்படுத்துமா?

இலங்கை அரசியலில் மீளவும் பிரித்தானியாவின் சனல்-4இன் ஆவணப்படம் புதிய அரசியல் சச்சரவுகளை உருவாக்கி உள்ளது. வாரத்தின் இறுதி நாட்களில் தென்னிலங்கை பிரச்சாரத்தில் சர்வதேச விசாரணையைக்கோரும் சூழ்நிலைக்கு நகர்த்தியுள்ளது.…

தேர்தலுக்கு தயாராகும் தென்னிலங்கையும் ஈழத்தமிரின் அபிலாசைக்கு முரணான தமிழரசியலும்!

இலங்கையில் ஏற்கனவே இந்த வருடத்தின் ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட உள்ளூராட்சி சபைத்தேர்தல் பொருளாதார நெருக்கடியை காரணங்காட்டி கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது 2024ஆம் ஆண்டில் ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள…

இன-மத வன்முறையை தூண்டும் தென்னிலங்கை அரசியல்!

இலங்கையின் இன்றைய அரசியலில் முக்கிய அம்சமாக இன உறவுகள் தொடர்பான பிரச்சினையே காணப்படுகின்றது. நடைமுறையில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இனப்பிரச்சினையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய போதிலும், அதன்…

ரணில் விக்கிரமசிங்காவின் பலவீனமும் ஜனாதிபதி தேர்தலும்!

இலங்கை கடுமையான அரசியல் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து முழுமையாக மீளாத நிலையிலும், தென்னிலங்கை அரசியலில் ஆட்சியதிகாரம் பற்றிய பேரங்கள் முதன்மையான அலையாக காணப்படுகின்றது. 2024ஆம் ஆண்டு இலங்கையின் தேர்தல்…

தீர்வு முயற்சிக்கான பாராளுமன்ற உரைகளும்இனவாத உணர்வுகளும்!

13ஆம் திருத்தத்தை மையப்படுத்திய உரையாடல்களே இலங்கை அரசியலின் பிரதான விவாதப்பொருளாகி உள்ளது. ஜூலை-26அன்று 13ஆம் திருத்தத்தின் நடைமுறையாக்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி…