அரசியல் கட்டுரைகள்

ஜனாதிபதி பதவிக்காலம் நீடிப்பு அரசியலமைப்பு முரணும் ரணில் விக்கிரமசிங்காவின் அரசியலும்!

2022ஆம் ஆண்டு காலிமுகத்திடல் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட அரசியல் மாற்ற கோரிக்கை, ஆட்சி தலைவர்களின் மாற்றத்துடன் சுருக்கப்பட்டது. இது போராட்டக்காரர்கள் மற்றும் எதிர்த்தரப்புக்களிடமிருந்து மக்கள் ஆணையை புதுப்பிப்பதற்கான தேர்தல்…

ரணில் விக்கிரமசிங்காவின் அரசியல் நலனுக்குள்ளேயே ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முடிவுகள்!

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் இலக்கு பல முக்கிய புள்ளிகளின் அரசியல் காய் நகர்த்தலை கேள்விக்குற்படுத்தியுள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான முன்னாயத்த ஏற்பாடுகள்…

தமிழ் பொதுவேட்பாளர் கருத்துநிலை பலப்படுத்த வேண்டிய தேவைப்பாடு!

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை கோட்பாட்டை வலியுறுத்திய தமிழ் பொதுவேட்பாளர் கருத்தின் வீச்சு வடக்கு-கிழக்கில் பரவலாக அதிகரிக்கப்பட்டு வருகின்றது. இது முழு இலங்கையையும் தமிழ் பொதுவேட்பாளரின் கருத்துநிலை…

தென்னிலங்கை வேட்பாளர்களின் வடக்கு விஜயமும் மாயமான் பிரச்சாரங்களும்!

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கு திகதி குறிக்கப்படாவிடினும், தேர்தலை மையப்படுத்திய வேட்பாளர்களின் வாக்காளர் வேட்டை ஆரம்பமாகி விட்டது.  தமிழ் பரப்பில் வடக்கு-கிழக்கு சிவில் சமுகங்களின் கூட்டிணைவு தமிழ் பொது…

எதேச்சதிகார தமிழ் அரசியல்வாதிகளை சிவில் சமுகத்தின் எழுச்சி அச்சமூட்டுகிறதா!

ஈழத்தமிழர் அரசியலில் சிவில் சமுக செயற்பாடு இலங்கை ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி ஆரோக்கியமான முன்னேற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றது. நீண்ட காலமாக தமிழ்ப்பரப்பில் எதிர்பார்க்கப்படும் நிலையானதொரு பொதுக்கட்டமைப்புக்கான முன்முயற்சிகளும்…

கோரமற்ற ஜனாதிபதி தேர்தல் பகிஷ்கரிப்பு தமிழ் மக்களின் பலத்தை வீணடிக்கும் செயலாகும்!

தமிழ் அரசியல் பரப்பில் சிவில் சமுக குழுக்களிடையே தமிழ்ப் பொதுவேட்பாளர் சார் கருத்தியல் ஆழமான நிலையை பெற்றுள்ளது. தமிழ்ப் பொதுவேட்பாளர் கருத்தியல் சார்ந்து ஏப்ரல்-30அன்று 35இற்கு மேற்பட்ட…

சீர்குலைப்பு யுத்தத்தை தாண்டி செல்வதற்கான கருவியே தமிழ்ப் பொதுவேட்பாளர்! 

தேசியம் திரட்சியை மையப்படுத்தியே அதன் இருப்பு காணப்படுகின்றது. தமிழ்த்தேசியத்தின் இருப்பும் தமிழ்த்தேசியத்தின் திரட்சியிலேயே பாதுகாக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் செல்வநாயகத்தின் தமிழரசுக்கட்சி முதல் பிரபாகரனால் நெறிப்படுத்தப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கம்…

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது?

ஜனாதிபதி தேர்தல், ஜனாதிபதி வேட்பாளர்கள் தெரிவு மற்றும் தகைமையை நிரூபிப்பதே இலங்கை அரசியலின் பிரதான பேசுபொருளாக காணப்படுகின்றது. தமிழ்ப்பரப்பில் தமிழ்ப்பொதுவேட்பாளர்கள் கடந்த காலங்களிலிருந்து முன்னேற்றகரமான விவாதத்தை 2024ஆம்…

தமிழ்த்தேசிய அரசியலில் வலுப்பெறும் சிவில் சமூக ஒன்றிணைவு சதிக்கோட்பாடுகளால் புறந்தள்ளப்படுகிறதா?

தமிழ்த்தேசிய அரசியலில் ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்குவதே கொதிநிலையான விவாதத்தை உருவாக்கியுள்ளது. தேசிய இனமொன்றின் விடுதலைப்போராட்டத்தில் வெளிப்புறத்திலிருந்து அதிகளவு நெருக்கடிகள் வருவது இயல்பானதாகும். எனினும் தமிழ்த் தேசிய…

மேற்குலக பல்கலைக்கழக போராட்டங்கள் மேற்குலக அரசுகளின் வெளியுறவு கொள்கையை சீர்செய்யுமா?

ஒரு சில போராட்டங்கள் மேற்குலக அரசியலை ஸ்தம்பிக்க செய்யும் ஆற்றலை காலத்துக்கு காலம் வெளிப்படுத்தி வருகின்றது. இறுதியாக அமெரிக்காவில் இடம்பெற்ற ஜார்ஜ் பிலாய்ட் எனும் கறுப்பின இளைஞரின்…