அரசியல் கட்டுரைகள்

தென்னிலங்கையின் பொருளாதார பிரச்சாரமும்! ஈழத்தமிழர்களின் அரசியல் கோரிக்கையும்!

ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி இலங்கை அரசியல் புதிய மாயைகளுக்குள் பயணிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக அரசியல்வாதிகளின் மாஜை வார்த்தைகளுக்குள்ளே தென்னிலங்கையின் அரசியல் விம்பம் பிரதிபலிக்கப்படுகின்றது. இலங்கையின் பொருளாதார பிரச்சினை…

யாழ்-நாகை கப்பல் சேவை இடைநிறுத்த ஆரம்பிக்கப்படுகிறதா?

இந்தியா-இலங்கை உறவில் ஈழத்தமிழர்களுக்கும் தமிழகத்துக்குமான உறவை இந்தியாவும் இலங்கையும் முரணான நிலையிலேயே தமது வெளியுறவுக்கொள்கையில் இணைத்துள்ளன. இலங்கை அரசாங்கம் ஈழத்தமிழர்கள் தமிழகத்துடன் நேரடியான உறவை ஏற்படுத்துவதை நிராகரிக்கும்…

தமிழரசு கட்சி தமிழ் மக்களிற்கான அரசியல் தலைமையை வழங்குகிறதா?

ஈழத்தமிழர்கள் அரசியலை, இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வெகுவாக குழப்பி உள்ளது. ஜனாதிபதி தேர்தலை கையாள்வது தொடர்பில் சிவில் சமுகம் பலமான கருத்தியலை உருவாக்கி, மக்களிடம் விதைத்துள்ளார்கள். எனினும்…

தமிழ்த்தேசிய கொள்கையின் குறியீட்டு அரசியலே தமிழ்ப் பொதுவேட்பாளர்!

இலங்கையின் 46 ஆண்டுகால ஜனாதிபதித்துவ அரசாங்க முறைமையின் வரலாற்றில் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் புதிய வாய்ப்பினை உருவாக்கியுள்ளது. ஈழத்தமிழர்கள் ஜனாதிபதி தேர்தலை மூலோபாய ரீதியாக கையாள்வதற்கான…

1982இல் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முடிவை; 2024இல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி விமர்சிக்கிறது!

இலங்கையின் நிறைவேற்றுத்துறைக்கான ஜனநாயக திருவிழா அண்மிக்கையில், அதுசார்ந்த சூடான பேரம் பேசல்களும் நிலை தாவல்களும் சுவாரஸ்யத்துக்கு குறைவில்லா அரசியல் சூழலை உருவாக்கியுள்ளது. தென்னிலங்கைக்கு சமாந்தரமாகவே ஈழத்தமிழரசியலும், ஜனாதிபதி…

சஜித் பிரேமதாசாவின் அரசியல் பயணம் சிங்கள பௌத்தத்தினை மையப்படுத்தியே நகர்த்தப்பட்டுள்ளது!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா தென்னிலங்கையின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதான நிலையில் காணப்படுகின்றார். குறிப்பாக தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களில் நிலையான கூட்டணி ஆதரவுடன்…

சஜித் பிரேமதாசா போர்க்குற்ற இராணுவத்தினரின் பாதுகாப்பு அரண்!

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமா என்பது வாதப்பிரதிவாதங்களை உருவாக்கியுள்ள போதிலும், தென்னிலங்கை தேர்தலுக்கான முன்னாயர்த்தங்களுடனேயே நகருகின்றது. தமிழ் பரப்பில் தமிழ் பொதுவேட்பாளர் பற்றிய முனைப்பு ஏழு தமிழ்…

பண்பாட்டு தேசியத்தின் சிதைப்பு தமிழ்த்தேசியத்தை கேள்விக்குட்படுத்தக்கூடியது!

தேசியம் அரசியல் விவதாங்களாகவே தமிழ் அரசியல் பரப்பில் அதிகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தேசியம் பெயர்ப்பலகைகளாகவே அரசியல் கட்சிகளிலும் இணைக்கப்பட்டுள்ளது. மாறாக தமிழ்த்தேசியத்தின் உள்ளடக்கங்களின் இருப்புக்கள் பாதுகாக்கப்படுகிறதா என்பதில் வலுவான…

கலாநிதி ஆறு.திருமுருகன் மீதான பொய்ப்பிரச்சாரமும் அறமற்ற ஊடகத்தின் தமிழ்த்தேசிய சிதைப்பு

ஜனநாயக சமுகத்தினை கட்டமைப்பதில் ஊடகம் பெறுமதியானதொரு பகுதியாக அமைகின்றது. கடந்த காலங்களில் ஈழத்து அரசியல் பரப்பிலும் தமிழ் மக்களின் ஜனநாயக கோரிக்கைகளை முன்னிறுத்தி பல ஊடகவியலாளர்கள் செயற்பட்டுள்ளனர்.…

ஈழத்தமிழரசியலில் சம்பந்தரின் தோல்வியடைந்த தலைமைஎதிர்கால தலைமைகளுக்கு படிப்பினையை வழங்குமா?

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவராக செயற்பட்டிருந்த தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் ஜீன்-30அன்று தனது 91வது வயதில் மரணித்துள்ளார். தமிழர் அரசியலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கியத்துவம்…