சர்வதேசம்

சீனாவின் மென் அதிகார முகத்தை சிதைக்கும் பென்டகனின் அறிக்கை!

அமெரிக்கா எதிர் சீனா என்ற அதிகார போட்டியை மையப்படுத்தியதாகவே நடப்பு சர்வதேச செய்திகள் யாவும் சுழலகின்றது. இந்தவரிசையில் நவம்பர் முதல் வாரங்களில் அமெரிக்காவின் பாதுகாப்பு பிரிவாகிய பென்டகன்…

குவாட்-02 இஸ்ரேல்-அமெரிக்க நலனுக்குள் இந்தியா மூழ்கிப்போகுமா?

உலக ஒழுங்குக்கான அதிகார போட்டியில் ஈடுபடும் அமெரிக்கா - எதிர் சீனாவாக புதிய கூட்டுக்களின் உருவாக்கங்களே சமீபகால சர்வதேச அரசியலின் முதன்மையான விடயமாகக் காணப்படுகின்றது. சர்வதேச அரசியல்…

ஜி-20 மகாநாடும் அமெரிக்க-சீன-ரஷ்சிய தலைவர்களின் அரசியல் தந்திரோபாயமும்

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் அதிகரித்த சர்வதேச வர்த்தக போட்டிச்சூழல் உலக நாடுகள் தனித்து இயங்க முடியாத நிலைமையை உருவாக்கியுள்ளது. இது புவிசார் பிராந்திய ஒத்துழைப்பு நாடுகளின் கூட்டமைப்பை…

ஜனநாயக சவாலால் சூடானில் மீள துளிர்க்கிறது இராணுவ ஆட்சி?

அரசியல் என்பது அதிகாரத்தை மையப்படுத்திய அலகாகவே காணப்படுகிறது. இவ்அதிகாரப் போட்டிக்குள் வரலாறு தோறும் ஜனநாயகத்துக்கு முரணான அதிகார கைப்பற்றுகைகளும் பதிவாகியே வருகின்றது. எனினும் அண்மைய சர்வதேச அரசியல்…

வடகொரியாவின் தொடர் ஏவுகணை பரிசோதனைகள் உலகளாவிய அரசியலின் மூலோபாய நகர்வா?

சர்வதேச அரசியலில் ஏவுகணை பரிசோதனைகள் கனதியான அரசியலாய் நிலைபெற்று வந்துள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸிற்கு பின்னர் உலக ஒழுங்கில் ஏற்பட்டுள்ள பனிப்போர் தோற்றம் ஏவுகணை அரசியலையும் முதன்மைப்படுத்திவருகிறது.…

ஆப்கானிஸ்தானை போல அமெரிக்கா தைவானை கைவிடுமா?

உலக அரசியலில் சில நிலப்பரப்புகள் சிறிய தீவாக காணப்படுகின்ற போதிலும், அதன் புவியியல் அமைவிடம் அந்நிலப்பரப்புக்கு கணதியான பெறுமதியை வழங்குகின்றது. இதனை விளங்கிக்கொள்ளும் விதத்தில், கியூபா அரசியல்…

ரஷ்சியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனைகளை மையப்படுத்தி மூலோபாய ஆயுத போட்டி ஆரம்பித்துள்ளதா?

கொரோனாவிற்கு பின்னரான சர்வதேச அரசியல் களத்தில் உலக வல்லாதிக்க போட்டி நாடுகளாக அமெரிக்கா எதிர் சீனா என்பதே அதிக உரையாடலாக காணப்படுகிறது. எனினும், ரஷ்சியா அடிக்கடி தனது…

சீனாவுக்கு எதிரான இந்தோ-பசுபிக்கை மையப்படுத்திய அமெரிக்காவின் வியூகம் நெருக்கடியை எதிர்நோக்குகின்றதா?

அரசியல் அதிகாரத்துக்கான போட்டி ஆகும். சர்வதேச அரசியல் தொடர்ச்சியாக வல்லாதிக்க அரசுளின் அதிகார போட்டிக்கான களமாகவே காணப்படுகிறது. வல்லரசு சக்திகள் அணிகளை திரட்டி அதிகாரத்துக்கான போட்டியை தொடர்கின்றன.…

“ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தம்” ஐரோப்பா-அமெரிக்க முரண்பாட்டை அதிகரித்துள்ளது?

சர்வதேச அரசியலில் கடந்த வாரம் பூதாகரமாகிய விடயம் நேட்டோ பங்காளி நாடுகளிடையே ஏற்பட்ட பூசலாகும். அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து அவுஸ்ரேலியாவுடன் நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தத்தை மேற்கொண்டதையடுத்து பிரான்ஸ்…

வடகொரியாவின் க்ரூஸ் ஏவுகணை பரிசோதனை அமெரிக்காவுக்கான இராஜதந்திர பொறியா?

கொரிய தீபகற்பமானது சர்வதேச அரசியலில் தனித்துவமான இடத்தை பெற்றுள்ளது. குறிப்பாக ஏவுகணைப்பரிசோதனைகளால் நிலைத்த கொதிநிலையை கொண்ட புவிசார் பிரதேசமாகும். எனினும் சமீபத்தில் கொரிய தீபகற்பம் அமைதியை வெளிப்படுத்தி…