சர்வதேசம்

மக்ரோனின் வெற்றி; ஐரோப்பாவின் நெருக்கடியை சீர்செய்யுமா?

ரஷ்சிய-உக்ரைன் மோதலும் ஐரோப்பிய நாடுகளின் எதிர்வினைகளும் சர்வதேச அரசியலிலில் ஐரோப்பிய நாடுகள் மீது அதிக கவனத்தை திருப்பியுள்ளது. ரஷ;சிய-உக்ரைன் போரை அமைதிக்கு நகர்த்த கூடிய ஆற்றலும் வாய்ப்பும்…

பாகிஸ்தானின் புதிய பிரதமர் வருகை; அமெரிக்க-பாகிஸ்தான் உறவை பலப்படுத்துமா?

பாகிஸ்தான் அரசியல் இயல்பாகவே அதிகம் குழப்பங்களும் நெருக்கடிகளும் நிறைந்ததாகும். கடந்த ஏழு தசாப்த தன்னாட்சி வரலாற்றில் அதிகம் இராணுவ ஆட்சிகளிலும் முரண்பாடுகளின் நீட்சியிலுமேயே பயணித்துள்ளது. பாகிஸ்தானின் அரசியல்…

பாகிஸ்தானில் ஜனநாயக ஆட்சி தொடருவதற்கான வாய்பு நிலவுகிறதா? 

இருபத்தொராம் நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டு எனும் கருத்தியல் சர்வதேச அரசியலில் அதிக தாக்கத்தை பெற்றுள்ளது. அதனடிப்படையில் வல்லாதிக்க போட்டி நாடுகளும் ஆசிய நாடுகள் மீதே அதிக பார்வையை…

ரஷ்சிய உக்ரைன் போர் இந்தோ-பசுபிக் தந்திரோபாயத்தை வலுவிழக்க செய்கிறதா?

இருபத்தொராம் நூற்றாண்டில் அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையில் ஆதிக்கம் செலுத்தும் தந்திரோபாயமாக இந்து சமுத்திரம் மற்றும் பசுபிக் சமுத்திரங்களை இணைத்த 'இந்தோ-பசுபிக் தந்திரோபாயம்' முதன்மை பெறுகிறது. இத்தந்திரோபாய நெறியில் இந்து…

ரஷ்சிய-உக்ரைன் போரில் இஸ்ரேல் தனது புவிசார் அரசியல் நலனை தேடுகிறதா?

ரஷ்சியா-உக்ரைன் போர்ச்செய்திகளில் அண்மையில் இஸ்ரேலின் பெயர் அதிகமாக உரையாடப்படுகிறது. மார்ச்-06(2022)அன்று இஸ்ரேலிய பிரதமர் நஃப்தலி பென்னட் ரஷ்சியாவிற்கு விஜயம் செய்து ரஷ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புடினை நேரில்…

அமெரிக்காவின் அதிகாரத்தையும் ரஷ்சியாவின் அரசியலையும் வெளிப்படுத்தும் போர்!

ரஷ்சியா-உக்ரைன் எனும் இரு தேசங்களுக்கிடையிலான புவிசார் அரசியல் மோதலே பெப்ரவரி இறுதி வாரங்களிலிருந்து முழு உலகையும் ஆக்கிரமித்துள்ளது. மேற்கு அரசியல் தலைவர்களும் ஊடகங்களும் ரஷ்சியா-உக்ரைன் போரினூடாக சர்வதேச…

ரஷ்சியா-உக்ரைன் போரின் விளைவாக ஆசியா நூற்றாண்டு எழுச்சி பெறுகிறதா?

உக்ரைன் மீதான ரஷ்சியாவின் ஆக்கிரமிப்பு போர் உலக அரசியலில் பல புதிய திருப்பங்களை உருவாக்கி வருகின்றது. அமெரிக்க தலைமையிலான மேற்கு கூட்டின் பிளவு தொடர்பான உரையாடல்கள் கடந்த…

ரஷ்சியா-உக்ரைன் போர் உலகளாவிய போருக்கான வாய்ப்பை ஏற்படுத்துமா?

பெப்ரவரி-24அன்று ரஷ்சியா ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உக்ரைன் மீதான போர் அறிவிப்பும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க தலைமையிலான நேட்டோவின் போருக்கான தயார்ப்படுத்தல்களும் முழு உலகையும் மூன்றாம்…

ரஷ்சியா-உக்ரைன் போரும் மேற்குலக்தின் நெருக்கடிகளும்!

கடந்த இரண்டு மாதங்களாக கொதி நிலையிலிருந்த ரஷ்சியா-உக்ரைன் விவகாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. உக்ரைனின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சிப் படைகளின் ஆதிக்கத்தில் காணப்பட்ட இரு பிராந்தியங்களை சுதந்திர தேசமாக…

உக்ரைன் கொதிநிலையை பயன்படுத்தி புடின் ஐரோப்பிய உறவை பலப்படுத்துகிறாரா?

ரஷ்சியா-உக்ரைன் விவகாரம் மூன்றாம் உலகப்போராகா மூளுமா என்பதே சர்வதேச அரசியல் பரப்பை நிரப்பி உள்ள செய்தியாகும். ஆரம்பத்திலிருந்து ரஷ்சியா போருக்கான எவ்வித ஆர்வமும் தம்மிடம் காணப்படவில்லையென தெரிவித்துவந்தபோதிலும்,…