அரசியல் தொடர்பில் இலட்சியவாத கருத்துக்கள் பல கட்டமைக்கப்பட்டாலும், அரசியல் அதிகாரத்திற்கான மையத்திலேயே சுழலுகின்றது என்பதையே நடைமுறையான எதார்த்தம் உணர்த்தி நிற்கின்றது. சர்வதேச அரசியலை ஏதொவொரு வகையில் யுத்தம்…