குர்திஸ்தான் : நிறைவேறாத கனவு !

புதன்கிழமை 16/07/2025 மாலை 1900மணிக்கு ATBC வானொலியில் தாயகத்தில் இருந்து ஊடகர் ஐ.வி.மகாசேனன், கவிஞர் தீபச்செல்வன் மற்றும் ஐங்கரன் விக்கினேஸ்வராவுடன் உரையாடல்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: சிறிதரன் திருநாவுக்கரசு