செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தை தமிழ் தேசியக் கட்சிகள் கையாளும் விதம்
ஒரு காலம் உயிரைக் கொடுத்து போராடி இறந்து போனவர்கள், இன்று எலும்புகளாகவும் எழுந்து போராடுகிறார்கள். ஆனால் அந்த இலக்கை கொண்டு செல்ல மக்கள் ஆணை பெற்றவர்கள் ஆளுக்கொரு திசைகளில் அரசியல் நோக்கோடு போகிறார்கள்.
-ஐ.வி.மகாசேனன்-
